பரிஸ் : மாற்றுத்திறனாளி சிறுமி மீது பாலியல் தாக்குதல்! - குற்றவாளி தேடப்படுகிறார்..
4 வைகாசி 2024 சனி 10:53 | பார்வைகள் : 9164
மாற்றுத்திறனாளி சிறுமி மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் தேடப்பட்டு வருகிறார். பரிசில் இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
16 வயதுடைய குறித்த சிறுமியை நபர் ஒருவர் 1 ஆம் வட்டாரத்தின் Châtelet தொடருந்து நிலைய சுரங்கத்துக்குள் வைத்து முதலில் அறிமுகப்படுத்திக்கொண்டார். அவருக்கு உதவுவது போன்று சிறுமிக்கு நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டார்.
பின்னர், இருவரும் பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள சில பொது இடங்களுக்கு பயணித்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஆளில்லா இடம் ஒன்றில் வைத்து குறித்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலாளி தேடப்பட்டு வருகிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan