காலே டெஸ்டில் இலங்கை வீரரின் மிரட்டல் ஆட்டம்
17 ஆடி 2023 திங்கள் 08:09 | பார்வைகள் : 10054
காலே டெஸ்டில் இலங்கை வீரர் தனஞ்செய டி சில்வா 10வது சதம் விளாசினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பமாகியது.
இலங்கை அணி நேற்றைய ஸ்கோர் 242 உடன் இன்று விளையாட ஆரம்பித்தது.
தனது 50வது டெஸ்டில் ஆடும் தனஞ்செய டி சில்வா 10வது சதத்தினை பூர்த்தி செய்தார்.
பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடியின் தாக்குதல் பந்துவீச்சை எதிர்த்து ஆடிய தனஞ்செய டி சில்வா, 3 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் இந்த சதத்தினை விளாசினார்.
முன்னதாக ஏஞ்சலோ மேத்யூஸ் 64 ஓட்டங்களில் நேற்று ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரமேஷ் மெண்டிஸ் தடுப்பாட்டம் ஆடி வருகிறார்.
தற்போது வரை இலங்கை அணி 75 ஓவரில் 253 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan