இலங்கையில் எரிவாயுவின் புதிய விலைப் பட்டியல் வெளியானது
3 வைகாசி 2024 வெள்ளி 06:23 | பார்வைகள் : 6764
லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய இன்று நள்ளிரவு எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாகும்.
5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 70 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,582 ரூபாவாக உள்ளது.
மேலும் 2.3 கிலோ சிலிண்டரின் விலை 32 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 740 ரூபா என குறிப்பிட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan