பரிசின் அழகைக் கெடுக்கும் சுவரொட்டிகள்! - €1.3 மில்லியன் யூரோக்கள் குற்றப்பணம் அறவீடு!
1 வைகாசி 2024 புதன் 18:09 | பார்வைகள் : 9744
பரிசின் சுவர்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகளுக்கு எதிராக நகரசபை மிக தீவிரமாக செயற்பட்டு வருகிறது. பரிசில் அழகைக் கெடுப்பதோடு, சுற்றுச்சூழல் மாசடைவையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு, குற்றப்பணம் அறவிடப்பட்டு வருகிறது.
இவ்வருடத்தின் ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை €1.3 மில்லியன் யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளன. மொத்தமாக 36 நிறுவனங்களுக்கு குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளன.
அவற்றில் குறிப்பாக அமெரிக்காவின் பிரபல துரித உணவு நிறுவனமான Krispy Kreme இற்கு மட்டும் €74,000 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan