பிரித்தானியாவில் மீண்டும் பரவும் புதிய கொவிட்
18 ஆவணி 2023 வெள்ளி 10:36 | பார்வைகள் : 10651
பிரித்தானியாவில், புதிய கோவிட் மாறுபாடான எரிஸ் ( Eris) என்னும் கொரோனாவைரஸ் பரவத்துவங்கியுள்ளது.
இதனால், கடந்த மாதத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200,000ஆக உயர்ந்துள்ளது.
இந்த எரிஸ், ஓமிக்ரான் வைரஸின் ஒரு வகையாகும். தற்போது பிரித்தானியாவில் கோவிடால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 10 முதல் 16.74 சதவிகிதத்தினர் இந்த எரிஸ் வகை கொரோனாவைரஸால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய கொரோனாவைரஸ் பரவல் காரணமாக மீண்டும் மாஸ்க் அணியும் நிலை உருவாகியுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலை சுகாதாரத்துறை நிபுணரும், அரசின் கோவிட் ஆலோசகர்களில் ஒருவருமான Dr Trisha Greenhalgh என்பவரிடம், மாஸ்க் அணிவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர், என்னைப்பொருத்தவரை, அபாயம் அதிகமுள்ள இடங்களில் நான் மாஸ்க் அணியத்தான் செய்வேன் என்று கூறியுள்ளார்.
குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், சினிமா தியேட்டர்கள் போன்ர கூட்டமான இடங்களுக்குப் போவதை நான் தவிர்த்துவருகிறேன் என்று கூறியுள்ளார்.
My various science WhatsApp groups are buzzing. Genetic lineage clips and diagrams flying back and forth. I understand little of the detail but it looks like it's once again time to MASK UP.
ஏற்கனவே மக்கள் செலுத்திக்கொண்ட தடுப்பூசியின் செயல்திறன் குறைந்துவருகின்றது.
அந்த தடுப்பூசி இந்த புதிய கொரோனாவைரஸுக்கு எதிராக செயல்படுமா என்பதும் தெரியாத நிலையில், தடுப்பூசி தொடர்பில் அறிவியலாளர்களுக்கே குழப்பம் உருவாகியுள்ளது.
மீண்டும் மாஸ்க் அணியுன் நிலை உருவாகக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan