கொழும்பில் அதிகரிக்கப்பட்ட பணவீக்கம்
30 சித்திரை 2024 செவ்வாய் 15:40 | பார்வைகள் : 5672
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், 2024 மார்ச் மாதத்தில் 0.9% ஆக இருந்து 2024 ஏப்ரலில் 1.5% ஆக உயர்ந்துள்ளது.
இதில், உணவுப் பணவீக்கம் 2024 மார்ச் மாதத்தில் 3.8% ஆக இருந்து ஏப்ரல் மாதத்தில் 2.9% ஆகக் குறைந்துள்ளது
அதேபோல், உணவு அல்லாத பணவீக்கம் 2024 ஏப்ரலில் 0.9% ஆக அதிகரித்துள்ள நிலையில், இது 2024 மார்ச் மாதத்தில் -0.5% ஆக பதிவாகியிருந்தது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan