Paristamil Navigation Paristamil advert login

வெளிநாடுகளுக்கு விற்பனையாகும் இலங்கையின் விமான நிலையங்கள்

வெளிநாடுகளுக்கு விற்பனையாகும் இலங்கையின் விமான நிலையங்கள்

27 சித்திரை 2024 சனி 16:27 | பார்வைகள் : 4545


பலாலியை தொடர்ந்து மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை 30 வருட காலத்திற்கு இந்தியாவின் தனியார் விமான நிலையத்திறகோ அல்லது  அதனுடன் இணைந்த தொழில் முயற்சியாளர்களுக்கு  ஒப்படைப்பதற்கு  இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கனவே பலாலி விமான நிலையம் இந்திய விமான நிலையமாக செயற்பட்டுவருகின்றது.

அதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தையும் விற்றுவிட அரசு முற்பட்டு;ளள போதும் தென்னிலங்கையில் கடுமையான எதிர்ப்பினை எதிர்கொண்டுள்ளதால்  ஏனைய விமான நிலையங்களை விற்பனை செய்வதில் அரசு முனைப்பு காண்பித்துவருகின்றது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்