நமீதா காதல் கணவரை பிரிகிறாரா…?
28 வைகாசி 2024 செவ்வாய் 06:39 | பார்வைகள் : 5239
நடிகை நமீதா தன்னுடைய காதல் கணவரை பிரிய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இது குறித்த வதந்திக்கு இதுவரை மௌனம் காத்து வந்த நமீதா தற்போது வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதாவது எங்களைப் பற்றிய விவகாரத்தை வதந்தி வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் என் கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தேன்.
ஆனாலும் நாங்கள் விவாகரத்து பெற்று விட்டதாக வதந்தி பரவி வருகிறது. எதை வைத்து இப்படி வெளியிடுகிறார்கள் என்பது தெரியவில்லை. நானும் என் கணவரும் இந்த விவகாரத்து வதந்தியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.


























Bons Plans
Annuaire
Scan