இலங்கையில் வெள்ளத்தில் சிக்கி 7 யானைக் குட்டிகள் உயிரிழப்பு
27 வைகாசி 2024 திங்கள் 06:38 | பார்வைகள் : 6215
கொழும்பிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திம்புலாகல பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் யானைகள் சிக்கியதாக நம்பப்படுகிறது.
தண்ணீரில் 3 குட்டிகள் மூழ்கியதாக வட்டாரவாசிகள் வன அதிகாரிகளிடம் கூறியிருந்தனர்.
சம்பவ இடத்தில் மேலும் 4 குட்டிகள் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். குட்டிகளின் சடலங்கள் மீது பிரேதப் பரிசோதனை நடத்தப்படும்.
இலங்கையில் கடந்த நூற்றாண்டில் யானைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
அப்போது 12,000 யானைகள் நாட்டில் இருந்தன. எண்ணிக்கை இப்போது 7,000க்குக் குறைந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan