யாழில் கரையொதுங்கிய ஆணின் சடலம்
17 ஆடி 2023 திங்கள் 09:21 | பார்வைகள் : 11296
யாழ்ப்பாணத்தில் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை கடற்கரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை துறைமுக இறங்கு தளத்தில் இன்று (17) காலை குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan