Paristamil Navigation Paristamil advert login

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு

26 வைகாசி 2024 ஞாயிறு 14:48 | பார்வைகள் : 10647


இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரான Jean Francois Pactet உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Jean Francois Pactet தனது 53 வயதில் உயிரிழந்துள்ளார்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்