பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்..
26 வைகாசி 2024 ஞாயிறு 08:22 | பார்வைகள் : 10587
பிரபல தமிழ் நடிகை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருடைய திருமண புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 2003ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மீரா வாசுதேவன். அதன் பின்னர் அவர் ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்டநாயகன், குமரிப்பெண்ணின் உள்ளத்திலே, அடங்க மறு, போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அவர் விபின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் அவரது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை மீரா வாசுதேவன் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்து அவரை சில ஆண்டுகளில் விவாகரத்து செய்தார்.
அதன்பின் அவர் மலையாள நடிகர் ஜான் கொகைன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரையும் ஒரு சில ஆண்டுகளில் விவாகரத்து செய்தார். இந்த நிலையில் இன்று அவர் விபின் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan