ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் மரணம்...

23 ஆவணி 2023 புதன் 09:55 | பார்வைகள் : 5941
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் தனது 49வது வயதில் காலமானார் என்று பரவிய செய்தி போலியானது என தெரியவந்துள்ளது.
அவர் முறைந்ததாக காலையில் தகவல் வெளியான நிலையில், தான் இறக்கவில்லை என்று ஒலங்காவிடம் ஹீத் உரையாடிய Whatsapp செய்தி வெளியாகியுள்ளது.
திடீரென இன்று காலை, புற்றுநோயால் உயிரிழந்ததாக தகவல் வெளியானதும்,
ஜிம்பாப்வே கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது எனலாம்.
இதற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அவர் உயிரோடு இருப்பதாக ஓய்வு பெற்ற ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் ஹென்ரி ஒலங்கா கூறியுள்ளார்.
அவரும் தனது சமூக ஊடகங்களில் தனது இரங்கலை தெரிவித்திருந்தார், பின்னர் நேரடியாக ஸ்ட்ரீக்கிடம் சாட் செய்த ஒலங்காவிற்கு, அவரிடம் இருந்து ரிப்ளை வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் இவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்து, முந்தைய ட்விட்டை அழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1