பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரை ஒப்பந்தம் செய்த அல் ஹிலால் அணி

23 ஆவணி 2023 புதன் 09:50 | பார்வைகள் : 8359
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து நெய்மரை அழைத்துவர சொந்த விமானத்தையே அனுப்பி வைத்துள்ளார் சவுதி அரேபியா இளவரசர்.
சவுதி அரேபியாவின் அல் ஹிலால் அணியுடனான ஒப்பந்தம் முடிவானது.
இந்நிலையில், பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் வெள்ளிக்கிழமை பாரிஸ் நகரில் இருந்து ரியாத் நகரில் வந்திறங்கினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து நெய்மரை அழைத்துவர சொந்த விமானத்தையே அனுப்பி வைத்துள்ளார் சவுதி அரேபியா இளவரசர்.
சவுதி அரேபியாவின் அல் ஹிலால் அணியுடனான ஒப்பந்தம் முடிவான நிலையில், பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் வெள்ளிக்கிழமை பாரிஸ் நகரில் இருந்து ரியாத் நகரில் வந்திறங்கினார்.
மேலும் நெய்மர் சவுதி அரேபியாவில் தரையிறங்கியதும், இளவரசர் அல் வலீத் பின் தலால் காணொளி அழைப்பினூடே நெய்மரை தொடர்பு கொண்டு வரவேற்றிருந்தார்.
அல் ஹிலால் அணி நிர்வாகம் சுமார் 90 மில்லியன் யூரோ தொகைக்கு நெய்மரை ஒப்பந்தம் செய்துள்ளது. ஆண்டுக்கு 164 மில்லியன் டொலர் தொகையை அவர் ஊதியமாக ஈட்ட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1