Paristamil Navigation Paristamil advert login

நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு தந்த WhatsApp 

நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு தந்த WhatsApp 

23 வைகாசி 2024 வியாழன் 08:19 | பார்வைகள் : 470


வாட்ஸ்அப்பில் Delete For Everyone- க்கு பதிலாக Delete For Me கொடுத்துவிட்டால் இனி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப்பில் Delete For Everyone- க்கு பதிலாக Delete For Me கொடுத்துவிட்டால், அதை உடனே UNDO செய்துக்கொள்ளும் வகையில் புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதனால் இனி அவசரப்பட்டு Delete For Me கொடுத்துவிட்டோமே என்ற கவலை இருக்காது என வாட்ஸ்அப் பயனர்கள் நிம்மதி அடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சமானது 5 விநாடிகளுக்கு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தவறாக நீக்கப்பட்ட செய்திகளை மீட்டெடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் செய்திகளை அனுப்பிய சில நொடிகளில் மீட்டெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்