இலங்கையில் நாளை அனைத்து பாடசாலைகளும் இயங்கும்
                    21 வைகாசி 2024 செவ்வாய் 15:11 | பார்வைகள் : 5606
பாடசாலைகள் நாளை புதன்கிழமை மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் தவறானவை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகள் நாளை (22) மூடப்படும் என பல சமூக ஊடக செய்திகள் பரவி வருகின்றன.
எனவே, நாளைய தினம் பாடசாலைகள் வழமை போல இயங்கும் எனவும், அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan