Paristamil Navigation Paristamil advert login

■ €5 யூரோக்களுக்கு விற்பனைக்கு வரும் Ouigo பயணச்சிட்டை..!!

■ €5 யூரோக்களுக்கு விற்பனைக்கு வரும் Ouigo பயணச்சிட்டை..!!

21 வைகாசி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 3101


Ouigo சேவைகளின் "train classique" இரண்டாவது ஆண்டினை பூர்த்தி செய்துள்ளது. அதனைக் கொண்டாடும் முகமாக SNCF புதிய சலுகையினை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

அதன்படி, €5 யூரோக்கள் கட்டணத்தில் மொத்தமாக 50,000 பயணச்சிட்டைகளை விற்பனை செய்ய உள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (மே 21) காலை 6 மணி முதல் இந்த பயணச் சிட்டைகளை அவர்களரு உத்தியோகர்பூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மொத்தமாக 20 வழிச் சேவைகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளது. மே 27 ஆம் திகதி முதல் ஜூலை 4 ஆம் திகதிக்குள் பயணம் மேற்கொள்ள மட்டும் இந்த €5 யூரோக்கள் பயணச்சிட்டை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

● சேவைகளின் விபரங்கள்!

 

Rennes

Blois

Orléans/Les Aubrais

Melun

Chalon-sur-Saône

Dijon

Mason

Laval

Lyon Part Dieu

Lyon Perrache

Massy Palaiseau

Villeneuve-Saint-Georges

Nantes

Le Mans

Angers

Saumur

Tour/Saint-Pierre-des-Corps

Chartres

Paris Bercy

Versailles

Paris Austerlitz

Juvisy

 

வர்த்தக‌ விளம்பரங்கள்