இலங்கையில் இருந்து வெளியேறும் பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
22 ஆவணி 2023 செவ்வாய் 08:19 | பார்வைகள் : 9006
கடந்த 7 மாத காலப்பகுதியில் மாத்திரம் பல்கலைக்கழகங்களின் 600 பேராசிரியர்கள் இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
பல்கலைக்கழக பேராசியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பரண ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கட்டமைப்பில் , 12 ஆயிரம் பேராசிரியர்கள் இருக்க வேண்டும் என்கின்ற போதும் 6 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே கடமையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan