உலகின் Top 10 பணக்கார நகரங்கள் - முதலிடத்தைப் பிடித்துள்ள நகரம்
17 வைகாசி 2024 வெள்ளி 09:36 | பார்வைகள் : 7421
உலகின் Top 10 பணக்கார நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், பட்டியலில், நியூயார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலகின் Top 10 பணக்கார நகரங்கள் பட்டியல் நியூயார்க் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், அந்நகரில் 349,500 மில்லியனர்களும் 60 பில்லியனர்களும் வாழ்கிறார்களாம்.
Henley & Partners என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியல், கடந்த 10 ஆண்டுகளில், நியூயார்க்கின் மில்லியனர்கள் எண்ணிக்கை 48 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது.
இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நகரம், சான் பிரான்சிஸ்கோ. அங்கு 305,700 மில்லியனர்களும் 68 பில்லியனர்களும் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan