Paristamil Navigation Paristamil advert login

புளோரிடாவில் கோர விபத்து - 8 பேர் பலி

புளோரிடாவில் கோர விபத்து - 8 பேர் பலி

15 வைகாசி 2024 புதன் 06:28 | பார்வைகள் : 6916


அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

புளோரிடா பகுதியில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த பேருந்தில் பயணித்த சுமார் 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்