ரஜினிகாந்த் தற்கொலை செய்துகொள்ள முயன்றாரா ..?
10 வைகாசி 2024 வெள்ளி 10:13 | பார்வைகள் : 10098
தனது ஸ்டைல் மிக்க நடிப்புகளால் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே ரஜினி உருவாக்கி வைத்திருக்கிறார். மூன்று தலைமுறை ரசிகர்களை வைத்திருக்கும் ரஜினி 1992-ல் நடைபெற்ற அவரது மனைவி லதா-ன் இசை நிகழ்ச்சியில் தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்
வீட்டின் வறுமை காரணமாக ஆபிஸ் பாயாக ரஜினி பணியாற்றியுள்ளார். பின்னர் கூலி தொழிலாளியாக பணியாற்றிய நடிகர் ரஜினி வாழ்க்கை குறித்த பயத்தின் காரணமாக தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.
தற்கொலை செய்து கொள்ளலாம் என சென்ற போது அவர் கண்ட காட்சி அவரது எண்ணத்தை மாற்றியுள்ளது. சுவற்றில் வரையப்பட்டிருந்த கடவுளின் முகம் அவரது எண்ணத்தை மாற்றியது.
அன்று இரவு உறங்கி கொண்டிருந்த போது அவரது கனவில் முகப்பொலிவுடன் ஒரு நபர் அவரை நோக்கி வருவதை கண்டார். அங்கிருந்த ஆற்றின் மீது அவர் நடந்து வந்ததை கண்ட ரஜினி அவரை நோக்கி ஓடுவதாக கனவு கண்டுள்ளார்.
மறுநாள் அனைவரிடமும் அந்த சுவற்றில் இருந்தவரை குறித்து விசாரித்தபோது அவர் ஸ்ரீ ராகவேந்திரா என்பதை அறிந்த ரஜினி நேராக அவரது கோயிலுக்கு சென்று தான் பணக்காரர் ஆக வேண்டும் எனவும் ஏழ்மை நிலை மாற வேண்டும் எனவும் வேண்டியுள்ளார்.
சில நாட்களில் அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்த ரஜினிகாந்த் பின்னர் கண்டக்டரான அவர் இயக்குநர் பாலச்சந்திரனால் கண்டுபிடிக்கப்பட்டு பெரிய நட்சத்திரமாக மாறினார்.
அவரது இந்த நிலைக்கு காரணமான ஸ்ரீ ராகவேந்திராவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராகவேந்திரா கதாபாத்திரத்தை ஏற்று அவரது வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்திருந்தார் நடிகர் ரஜினி காந்த்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan