புளி ரசத்துக்கு புளி.. தக்காளி ரசத்துக்கு தக்காளி.. அப்போ அதிரசத்துக்கு..
10 வைகாசி 2024 வெள்ளி 09:33 | பார்வைகள் : 6054
மருமகள் : அத்தை, இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் நான் செய்றேன்...!
அத்தை : ரொம்ப நல்லதுமா... உன் வீட்டுக்காரருக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும்... செய்வியாமா ?
மருமகள் : நிச்சயமா அத்தை. ஆனா எனக்கு ஒரு சந்தேகம். புளி ரசத்துக்கு புளி போடணும் ...தக்காளி ரசத்துக்கு தக்காளி போடணும்.... மிளகு ரசத்துக்கு மிளகு போடணும்.... அதிரசத்துக்கு என்ன ரசம் போடணும் அத்தை ....!
அத்தை : !?!?!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan