அமெரிக்காவில் சிறுவர்களுடன் தகாத உறவுகொண்ட இளம்பெண்...! அதிர்ச்சி சம்பவம்...

8 சித்திரை 2024 திங்கள் 10:19 | பார்வைகள் : 9293
அமெரிக்காவில் சிறுவர்களிடம் வயதை மறைத்து உறவுகொண்ட இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியின்படி, அலைசா ஆன் ஜிங்கர் என்ற இளம்பெண் சிறுவன் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக அலைசாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அலைசாவின் கைதுக்கு பின் மேலும் 4 சிறுவர்கள் அவரால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
பல மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய அலைசா, தன்னை 14 வயது சிறுமி என கூறி பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
எண்ணற்ற முறை ஒரு சிறுவனிடம் உறவுகொண்டு அலைசா, சிறுவர்களை கவர்ந்திழுத்தது மற்றும் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது என 11 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
அதேபோல் சிறுவர் Porn படம் வைத்திருத்தல் போன்ற இன்னும் சில குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளன.
இந்த வழக்கில் முதல் முறையாக அலைசா ஜிங்கர் ஆஜர்படுத்தப்பட்டபோது, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த நவம்பரில் மாணவர் ஒருவருடன் 30 முறை உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அலைசா கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025