வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்றவர் மரணம்

6 சித்திரை 2024 சனி 06:11 | பார்வைகள் : 11639
ஹிக்கடுவ நகருக்கு அருகில் உள்ள கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
57 வயதான லிதுவேனியாவைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீராடச் சென்ற வெளிநாட்டவர் நீரில் மூழ்கியுள்ள நிலையில், பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டு பலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1