Seine-et-Marne : தொடருந்தில் மோதி ஒருவர் பலி!
3 சித்திரை 2024 புதன் 07:00 | பார்வைகள் : 14278
ஏப்ரல் 3 ஆம் திகதி நேற்று செவ்வாய்க்கிழமை காலை நபர் ஒருவர் தொடருந்தில் மோதி கொல்லப்பட்டுள்ளார்.
Seine-et-Marne மாவட்டத்தில் இச்சம்பவம் காலை 9.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. Coupvray தொடருந்து நிலையத்துக்கு அருகே உள்ள மேம்பாலம் ஒன்றில் இருந்து தொடருந்து தண்டவாளத்தில் ஒருவர் குதித்துள்ளார். அடுத்த நொடி அவர் தொடருந்தினால் மோதி தள்ளி கொல்லப்பட்டார்.
இதனால் நேற்று பிற்பகல் 1 மணி வரை TGV போக்குவரத்துக்கள் தடைப்பட்டன. தொடருந்து ஒன்றில் 2,000 வரையான பயணிகள் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan