ரொறன்ரோவில் பனிப்புயல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
2 சித்திரை 2024 செவ்வாய் 10:27 | பார்வைகள் : 16596
ரொறன்ரோவில் இந்த வாரத்தில் 50 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் எனவும், பனிப்புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பிரந்திய வலயம் முழுவதிலும் மழை பெய்யும் என சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை 25 முதல் 50 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மின்சாரம் தடைப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan