யாழில் அதிக வெப்பத்தினால் ஒருவர் மரணம்
12 ஆவணி 2023 சனி 06:33 | பார்வைகள் : 9872
யாழ்.வல்வெட்டித்துறவயில் அதிக வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி என்பவர் 62 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நபரை வீட்டார் மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அதிக வெப்பம் காரணமாக குருதி ஓட்ட குறைவினால் மரணம் சம்பவித்துள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan