இலங்கையில் மகனின் தாக்குதலில் தந்தை பலி!
30 பங்குனி 2024 சனி 16:44 | பார்வைகள் : 7423
ஹாலிஎல – கல உட பகுதியில் இன்று அதிகாலை நபரொருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது, மகனின் தாக்குதலில் தந்தை பலியானதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
53 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan