Seine-Saint-Denis : ஆயுத கடத்தலில் ஈடுபட்ட பலர் கைது! - ஆயுதங்களும் மீட்பு!!
30 பங்குனி 2024 சனி 13:00 | பார்வைகள் : 13903
ஆயுத கடத்தலில் ஈடுபட்ட பன்னிரெண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Villemomble (Seine-Saint-Denis) நகரை தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வந்த அவர்களை கடந்த ஒருவருடமாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்தவாரத்தில் கைது செய்தனர்.
குற்றவாளிகள் Drancy, Sevran and Pavillons-sous. -Wood (Seine-Saint-Denis) ஆகிய நகரங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து தானியங்கி துப்பாக்கிகள், பிஸ்ட்டல் துப்பாக்கிகள், ரைஃபிள் வகை துப்பாக்கிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan