'தலைவர் 171' படத்தின் மாஸ் அறிவிப்பு..
28 பங்குனி 2024 வியாழன் 13:26 | பார்வைகள் : 8632
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு எதிர்வரும் 22ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.லோகேஷ் கனகராஜ் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார்.
தலைவர் 171 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின், படப்பிடிப்புக்கள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என லோகேஷ் கனகராஜ் அண்மையில் ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தலைவர் 171 படத்தின் தலைப்பு எதிர்வரும் 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan