பரிசில் உள்ள பாடசாலைகளுக்கு 'சைஃபர்' தாக்குதல்!!
27 பங்குனி 2024 புதன் 14:13 | பார்வைகள் : 11354
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பரிசில் உள்ள பாடசாலைகளுக்கு சைஃபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அண்மைய நாட்களில் பிரான்ஸ் முழுவதும் உள்ள பாடசாலைகளில் இணையவழி சைஃபர் தாக்குதல்கள் பதிவாகி வருகிறமை அறிந்ததே. நேற்று மார்ச் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பரிசில் உள்ள 20 பாடசாலைகளுக்கு சைபர் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
அத்தோடு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு அச்சுறுத்தல்களினால் நாடுமுழுவதும் கல்விச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக தடைப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan