அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளின் சதி - குற்றம் சுமத்தும் ரஷ்யா

27 பங்குனி 2024 புதன் 09:28 | பார்வைகள் : 7151
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ இசை அரங்கத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்று இருந்தது.
அதன் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளின் சதி இருப்பதாக ரஷ்ய உளவுத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
உளவு பாதுகாப்புத் துறை தலைவர் அலெக்ஸாண்டர் போர்ட்டினிகோவிடம் தாக்குதலின் பின்னணி குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் தாக்குதல் குறித்து , தங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இத்தகைய கேள்வி எழுவதாகவும் அவர் கூறினார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025