சம்பந்தனுக்கு மூன்று மாத விடுமுறை! தீர்மானம் நிறைவேற்றம்
25 சித்திரை 2024 வியாழன் 16:32 | பார்வைகள் : 6470
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குமாறு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைத்தது.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பிரேரணையை உறுதிப்படுத்தினார்.
91 வயதாகும் சம்பந்தன் தற்போது நோயி நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan