பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தீ வைப்பு
17 ஆவணி 2023 வியாழன் 07:56 | பார்வைகள் : 10695
பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள ஒருவர் மத நிந்தனையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அங்கிருந்த தேவாலயங்கள் மீது தீ வைப்பு போன்ற தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan