தஜிகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்
.jpg)
16 ஆவணி 2023 புதன் 07:58 | பார்வைகள் : 12218
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 2.56 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள்து.