Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் உருகும் பனிப்பாறைகள் - அச்சத்தில் மக்கள்

பாகிஸ்தானில் உருகும் பனிப்பாறைகள் - அச்சத்தில் மக்கள்

21 சித்திரை 2024 ஞாயிறு 08:38 | பார்வைகள் : 7483


பாகிஸ்தானிய மாகாணம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், பனிப்பாறை உருகுவதால் பெரும் உயிர் சேதம் ஏற்படும் என எச்சரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பருவநிலை மாற்றத்தால் பாகிஸ்தானில் ஏப்ரல் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மேலும் மோசமடையக் கூடும் என்றும், எந்த ஆபத்தும் நேராமல் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளன.  

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்