▶ அவதானம்! - நவிகோ இழப்பீடுகளை கோர இறுதி திகதி!
16 சித்திரை 2024 செவ்வாய் 15:44 | பார்வைகள் : 11239
நவிகோ பயனாளர்கள் தங்களுடைய இழப்பீடுகளை கோருவதற்கான காலவரை நாளை ஏப்ரல் 17 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.
சென்ற 2023 ஆம் ஆண்டில் போக்குவரத்து தாமதத்தைச் சந்தித்த நவிகோ பயணிகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இழப்பீடுகளை இதுவரை கோராதவர்களுகள் இன்றும் நாளையும் அவற்றை கோரமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RER A, B, C மற்றும் D வழிச் சேவைகள், P வழிச் சேவைகளை பயன்படுத்தும் பயணிகள் தங்கள் நவிகோ கட்டணத்தில் இருந்து 10% தொடக்கம் 80% சதவீதம் வரை இழப்பீடாக பெற்றுக்கொள்ள முடியும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan