Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி! - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி! - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

16 சித்திரை 2024 செவ்வாய் 14:35 | பார்வைகள் : 4364


இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 20 சதமாக பதிவாகியுள்ளது. 

 
இலங்கை மத்திய வங்கி இன்று(16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 79 சதமாக காணப்பட்டது. 
 
அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 54 சதமாக பதிவாகியுள்ளது.
 
 நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 25 சதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்