நோர்து-டேம் தேவாலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தது!
15 சித்திரை 2024 திங்கள் 08:00 | பார்வைகள் : 8253
பாரிய தீ விபத்துக்குள்ளாகி சேதமடைந்த நோர்து-டேம் தேவாலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’ஐந்து ஆண்டுகளில் மீண்டும் நோர்து-டேம் தேவாலயம் புதுப்பிக்கப்படும்!’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதியளித்திருந்தார். அதன்படி தற்போது அனைத்து திருத்தப்பணிகளும் நிறைவடைந்துள்ளது. வரும் டிசம்பர் 8 ஆம் திகதி (2024) தேவாலயம் திறக்கப்பட உள்ளது. சிறப்பு விருந்தினராக பாப்பரசர் அழைக்கப்பட்டுள்ளார். அவரது வருகை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த திருத்தப்பணிகளுக்காக 250 நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இடைவிடாது பணிபுரிந்தனர். இந்த திருத்தப்பணிகளுக்காக €846 மில்லியன் யூரோக்கள் சேகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருத்தப்பணிகளுக்காக 550மில்லியன் யூரோக்கள் மட்டுமே செலவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan