பெர்லினில் நாய்களுக்கு ஐஸ்கிரீம் பார்லர்
.jpg)
16 ஆடி 2023 ஞாயிறு 09:38 | பார்வைகள் : 5826
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் நாய்களுக்கென பிரத்யேகமான ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது.
நாய்களுக்கு ஒவ்வாமை பிரச்சினை உள்ளதால் லாக்டோஸ் இல்லாத தயிர் மற்றும் கிரீம் சீஸிலிருந்து, விதவிதமான ஃபிளேவர்களில் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
நாய்களுக்கு இந்த ஐஸ்கிரீமின் டேஸ்ட் பிடித்து போனதால் நாய் உரிமையாளர்களிடையே அந்த கடைக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1