பிரிட்டிஷ் கொலம்பியவில் கடும் வறட்சி

13 சித்திரை 2024 சனி 08:00 | பார்வைகள் : 6078
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணங்களில் கடுமையான வறட்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் ஆறுகள் வற்றி வருவதாக காணப்பட்டுள்ளது. மாகாணத்தின் ஆறுகளின் நீர் மட்டம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதிகளில் அதிகளவில் இவ்வாறு வறட்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இம்முறை வறட்சி நிலவி வருகின்றது.
மாகாணத்தில் நிலவிவரும் வறட்சி நிலைமையானது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகின்றது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025