வார இறுதியில் - கடுமையான வெப்பம்!

10 சித்திரை 2024 புதன் 18:57 | பார்வைகள் : 14395
இந்த வாரத்தின் இறுதியில் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை அவதானிப்பு மையம் (Météo-France) அறிவித்துள்ளது.
ஏப்ரல் 11 ஆம் திகதி, நாளை வியாழக்கிழமை மற்றும் மறுநாள் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் 23°C வரையான வெப்பம் தலைநகர் பரிசிலும், இல் து பிரான்சின் பிற மாவட்டங்களிலும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதி சனி ஞாயிறு தினங்களில் அதிகபட்சமாக 25°C வரையான வெப்பமும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்பமானது இந்த பருவகாலத்தில் பதிவாகும் சராசரி வெப்பத்தை விட 8°C அதிகமாகும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025