வெள்ளம், புயல் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
9 சித்திரை 2024 செவ்வாய் 12:55 | பார்வைகள் : 10648
வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை அவதானிப்பாளர்களான Météo France தெரிவித்ததன்படி, Eure மற்றும் Seine-Maritime ஆகிய இரு மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கையும், Pas-de-Calais மற்றும் Somme ஆகிய இரு மாவட்டங்களிலும் 120 கி.மீ வரை புயல் வீசும் எனவும், கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள Eure மற்றும் Seine-Maritime மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அங்குள்ள ஆறு மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan