வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாயின் பெறுமதி!
7 பங்குனி 2024 வியாழன் 14:23 | பார்வைகள் : 18038
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303 ரூபாய் 09 சதம் விற்பனை பெறுமதி 312 ரூபாய் 43 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபாய் 10 சதம், விற்பனை பெறுமதி 207 ரூபாய் 52 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபாய் 52 சதம், விற்பனை பெறுமதி 232 ரூபாய் 70 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 340 ரூபாய் 34 சதம், விற்பனை பெறுமதி 357 ரூபாய் 67 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபாய் 74 சதம், விற்பனை பெறுமதி 342 ரூபாய் 17 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 03 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபாய் 11 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபாய், 97 சதம் விற்பனை பெறுமதி 235 ரூபாய் 21 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan