யாழில் பெண் ஒருவர் செய்த மோசமான செயல்!
6 பங்குனி 2024 புதன் 16:12 | பார்வைகள் : 8644
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே 20 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் அந்த பெண் கைதாகியுள்ளார்.
சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan