Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

5 பங்குனி 2024 செவ்வாய் 17:05 | பார்வைகள் : 8875


அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று(05) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி,303 ரூபாய் 04 சதமாக பதிவாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்