Rosny-sur-Seine : ஆங்கில ஆசிரியருக்கு அச்சுறுத்தல்! - முன்னாள் மாணவன் கைது!
5 பங்குனி 2024 செவ்வாய் 09:29 | பார்வைகள் : 12990
ஆங்கிய ஆசிரியர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த 14 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Rosny-sur-Seine நகரில் உள்ள கொலெஜ் ஒன்றுக்குள் கடந்த பெப்வரி 27 ஆம் திகதி நுழைந்த 14 வயதுடைய மாணவன் ஒருவர், ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து மாணவன் தப்பி ஓடிய நிலையில், மறுநாள் Rosny-sur-Seine நகரில் உள்ள மாணவனது வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் குறித்த மாணவனை கைது செய்யப்பட்டார்.
குறித்த மாணவன், சில நாட்களுக்கு முன்னதாக குறித்த ஆங்கிய ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுத்த காரணத்தினால் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan