பிரித்தானியா நோக்கி கடற்பயணம்! - ஏழு வயது சிறுமி பலி!
4 பங்குனி 2024 திங்கள் 06:59 | பார்வைகள் : 23467
பிரித்தானியா நோக்கி கடற்பயணம் மேற்கொண்ட ஏழு வயது சிறுமி ஒருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளார்.
16 அகதிகளுடன் Dunkerque கடற்கரையில் இருந்து புறப்பட்ட படகு ஒன்று சில கிலோமீற்றர் தூரம் பயணித்த நிலையில், கடலில் மூழ்கியுள்ளது. படகுக்குள் தண்ணீர் புகுந்து, படகு மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்கியது. கடற்படையினர் சம்பவ இடத்துக்கு வந்தடையும் முன்னர் படகில் பயணித்தவர்கள் தண்ணீரில் தத்தளிக்கத் தொடங்கினர்.
இச்சம்பவத்தில் ஏழு வயதுடைய சிறுமி கடலில் மூழ்கி பலியாகியுள்ளார். அவர்களது பெற்றோர்களும் படகில் இருந்துள்ளனர்.
அவர்கள் பயணித்தது திருடப்பட்டதாக தெரிவிக்கப்படும் படகு ஆகும் என Préfet du Nord காவல்துறையினர் தெரிவித்தனர். மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan