யாழ்.மண்ணை அடைந்தது சாந்தனின் புகழுடல்!

3 பங்குனி 2024 ஞாயிறு 11:12 | பார்வைகள் : 8457
சாந்தனின் பூதவுடல் தாங்கிய ஊர்தி வடமராட்சி-நெல்லியடியை சென்றடைந்தது. பூதவுடலுக்கு மலர் தூவி பொது மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சாந்தனின் புகழுடலுக்கு 33 வருட துயர்துடைக்க சாந்தனுக்காய் போராடிய அவரது சட்டத்தரணி புகழேந்தி அஞ்சலி செலுத்தினார்.
ராஜுவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட மற்றுமொருவரான முருகனின் தாயாரும் சாந்தனின் புகழுடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
மேலும், திருகோணமலை தியாகிகள் நினைவு மண்டபத்தில் சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1