திருகோணமலையில் விமான விபத்து - இருவர் உயிரிழப்பு
7 ஆவணி 2023 திங்கள் 07:46 | பார்வைகள் : 10604
திருகோணமலை - சீனக்குடா விமான பயிற்சித் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமான பயிற்சியாளர் உட்பட இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் ஈடுபடுவதற்காக இன்று முற்பகல் 11.30 விமானத்தை செலுத்துவதற்கு முற்பட்ட போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan